Aavaikkai Maangai Pickle - ஆவக்காய் மாங்காய் ஊறுகாய்
Our Aavaikkai Maangai Pickle is a tangy, slightly sour, and spicy pickle made with fresh raw mangoes (aavakkai), blended with traditional South Indian spices and sesame oil. This pickle is packed wi..
- Ex Tax: ₹62
- Product Code: Pickle
- Availability: In Stock
Our Aavaikkai Maangai Pickle is a tangy, slightly sour, and
spicy pickle made with fresh raw mangoes (aavakkai), blended with traditional
South Indian spices and sesame oil. This pickle is packed with flavor and adds
a refreshing punch to rice, dosa, idli, or curd rice.
புதிய
ஆவக்காய் மாங்காய் கொண்டு செய்யப்பட்ட புளிப்பான, காரமான மற்றும் சிறிது புளிப்பு சுவை கொண்ட ஊறுகாய்.
பாரம்பரிய தென்னிந்திய மசாலாக்கள் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து
தயாரிக்கப்பட்டது. சாதம், தோசை, இட்லி மற்றும் தயிர் சாதத்திற்கு சிறந்த துணை.
Key Features / முக்கிய
ஆவக்காய் அம்சங்கள்:
- 100%
homemade with fresh mangoes புதிய
மாங்காய் மற்றும் ஆவக்காய் கொண்டு 100% வீட்டுத் தயாரிப்பு.
- Tangy,
spicy & aromatic pickle. / புளிப்பான,
காரமான மற்றும் மணமுள்ள ஊறுகாய்.
· Prepared
with the traditional method / பாரம்பரிய
(பாட்டி பக்குவம்) முறையில் தயாரிக்கப்பட்டது
· No
preservatives, additives, or artificial colors / எந்த
இரசாயன சேர்க்கை, கலப்பு வண்ணம் இல்லை
- Pairs
well with rice, dosa, idli, or curd rice / சாதம்,
தோசை, இட்லி மற்றும் தயிர் சாதத்துடன் உண்ண சிறந்தது
- Contains
natural vitamins and fiber / இயற்கை
வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து கொண்டது
Additional Benefits / கூடுதல் நன்மைகள்:
- Supports
digestion and immunity / செரிமானம்
மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது
- Enhances
everyday meals / தினசரி
உணவின் சுவையை மேலும் உயர்த்துகிறது
- Ideal
for daily consumption / தினசரி
உணவுக்கு உண்ண சிறந்தது
