Mango Pickle - மாங்காய் ஊறுகாய்
Our Raw Mango Pickle is a tangy and spicy delight made from freshly harvested raw mangoes, blended with traditional South Indian spices, mustard seeds, and sesame oil. Perfectly balances sourness an..
- Ex Tax: ₹62
- Brands Apple
- Product Code: Pickle
- Availability: In Stock
Our Raw Mango Pickle is a tangy and spicy delight made from
freshly harvested raw mangoes, blended with traditional South Indian spices,
mustard seeds, and sesame oil. Perfectly balances sourness and spice, making it
a great accompaniment for rice, dosa, or idli.
புதிய
மாங்காய், பாரம்பரிய தென்னிந்திய மசாலா, நல்லெண்ணெய் கொண்டு
தயாரிக்கப்பட்ட காரமான மற்றும் புளிப்பான மாங்காய் ஊறுகாய். சாதம், தோசை, மற்றும் இட்லிக்கு சிறந்த துணை.
Key Features / முக்கிய
அம்சங்கள்:
- 100% homemade with fresh mangoes / புதிய மாங்காய்
கொண்டு 100% வீட்டுத்தயாரிப்பு
- Tangy, spicy & aromatic pickle / புளிப்பான, காரமான
மற்றும் மணமுள்ள ஊறுகாய்
- Prepared with the traditional method / பாரம்பரிய (பாட்டி பக்குவம்) முறையில் தயாரிக்கப்பட்டது
- No preservatives, additives, or artificial colors / எந்த இரசாயன சேர்க்கை,
கலப்பு வண்ணம் இல்லை
- Pairs well with rice, curd rice, dosa, and idli / சாதம், தயிர் சாதம், தோசை மற்றும் இட்லி
உடன் உண்ண சிறந்தது.
- Rich in natural fiber and vitamin C / இயற்கை நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்தது
Additional Benefits / கூடுதல் நன்மைகள்:
- Improves digestion and appetite / செரிமானம் மேம்படுத்துகிறது
- Adds authentic South Indian flavor / உண்மையான தென்னிந்திய
சுவை தருகிறது
- Long shelf life under proper storage / சரியான தயாரிப்பின் கீழ் வாரக்கணக்கில்
கூட கெடாமல் இருக்கும்.
