Our Citron Pickle is made from sweet limes carefully
harvested at peak ripeness, blended with aromatic South Indian spices and
sesame oil. Its mildly sweet, tangy, and slightly spicy flavor makes it perfect
for daily South Indian meals. Ideal with plain rice, dosa, or idli, or as a
side with curd.
பெருமளவு
நார்த்தங்காய் மற்றும் மணமுள்ள தென்னிந்திய மசாலா மற்றும் நல்லெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட நார்த்தங்காய் ஊறுகாய். இன்பமான இனிப்பு, புளிப்பு மற்றும் சிறிது கார சுவை, சாதம்,
தோசை, இட்லி அல்லது தயிர் உணவுக்கு உண்ண சிறந்தது.
Key Features / முக்கிய
அம்சங்கள்:
- 100% homemade with fresh sweet limes / புதிய இனிப்பு நார்த்தங்காய் கொண்டு 100% வீட்டுத்தயாரிப்பு
- Naturally sweet, tangy, and aromatic pickle/ இயற்கையாக இனிப்பு, புளிப்பு மற்றும் மணமுள்ள ஊறுகாய்
- Prepared with the traditional method / பாரம்பரிய (பாட்டி பக்குவம்) முறையில் தயாரிக்கப்பட்டது
- No preservatives, additives, or artificial colors / எந்த இரசாயன சேர்க்கை,
கலப்பு வண்ணம் இல்லை
- Pairs perfectly with rice and South Indian breakfast items /
சாதம் மற்றும் தென்னிந்திய காலை உணவுகளுடன் உண்ண
சிறந்தது
- Shelf-stable for weeks under proper storage / சரியான தயாரிப்பின் கீழ் வாரக்கணக்கில்
கூட கெடாமல் இருக்கும்.
Additional Benefits / கூடுதல் நன்மைகள்:
- Supports digestion / செரிமானத்தை
மேம்படுத்துகிறது
- Provides natural vitamin C and antioxidants / இயற்கை வைட்டமின் சி மற்றும் ஆன்டியாக்ஸிடன்ட்ஸ்
- Enhances the taste and aroma of everyday meals / தினசரி உணவின் சுவை மற்றும் மணம்
அதிகரிக்கிறது
