Curry Leaves Thokku- கருவேப்பிலை தொக்கு

₹100

Our Curry Leaves Thokku is a flavorful and aromatic South Indian condiment made with fresh curry leaves, roasted spices, and a hint of tanginess. Packed with nutrition, this thokku pairs beautifully w..

  • Ex Tax: ₹100
  • Product Code: Thokku
  • Availability: In Stock
Our Curry Leaves Thokku is a flavorful and aromatic South Indian condiment made with fresh curry leaves, roasted spices, and a hint of tanginess. Packed with nutrition, this thokku pairs beautifully with rice, dosa, idli, chapati, or curd rice.
புதிய கருவேப்பிலை, வறுத்த மசாலா மற்றும் சிறிது புளிப்புச் சுவையுடன் தயாரிக்கப்பட்ட சுவையான தொக்கு. சத்துகள் நிறைந்த இது, சாதம், தோசை, இட்லி, சப்பாத்தி மற்றும் தயிர் சாதம் உடன் சுவைக்க சிறந்தது.

Key Features / முக்கிய அம்சங்கள்

  • 100% homemade with fresh curry leaves / புதிய கருவேப்பிலை கொண்டு 100% வீட்டுத் தயாரிப்பு
  • Rich, aromatic & slightly tangy flavor / சுவையான, மணமிக்க மற்றும் சற்றே புளிப்பான சுவை
  • Prepared with the traditional method / பாரம்பரிய முறையில் தயாரிப்பு
  • No preservatives, additives, or artificial colors / எந்த இரசாயன சேர்க்கை, கலவை அல்லது வண்ணம் இல்லை
  • Pairs well with rice, dosa, idli, chapati & curd rice / சாதம், தோசை, இட்லி, சப்பாத்தி, தயிர் சாதம் உடன் சிறப்பாக பொருந்தும்
  • Rich in iron, calcium & antioxidants / இரும்பு, கால்சியம் மற்றும் ஆன்டியாக்சிடன்ட்கள் நிறைந்தது

Additional Benefits / கூடுதல் நன்மைகள்

  • Enhances the authentic South Indian meal experience / தென்னிந்திய உணவின் சுவை அனுபவத்தை உயர்த்துகிறது
  • Boosts immunity & strengthens hair health / நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
  • Supports digestion naturally / இயற்கையாக செரிமானத்திற்கு உதவுகிறது
  • Long shelf life with proper storage / சரியான முறையில் பாதுகாத்தால் வாரக்கணக்கில் கெடாமல் நீடிக்கும்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good