Drumstick Thokku - முருங்கைக்காய் தொக்கு

₹100

Our Drumstick  Thokku is made from fresh drumsticks (murungai kai), red chilies, sesame oil, and traditional South Indian spices. Spicy, tangy, and nutrient-rich, it pairs perfectly with rice, do..

  • Ex Tax: ₹100
  • Product Code: Thokku
  • Availability: In Stock

Our Drumstick  Thokku is made from fresh drumsticks (murungai kai), red chilies, sesame oil, and traditional South Indian spices. Spicy, tangy, and nutrient-rich, it pairs perfectly with rice, dosa, idli, or chapati.

முருங்கைக்காய், சிவப்பு மிளகாய், நல்லெண்ணெய் மற்றும் பாரம்பரிய தென்னிந்திய மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட காரமான, புளிப்பான மற்றும் சத்தான தொக்கு. சாதம், தோசை, இட்லி அல்லது சப்பாத்தியுடன் உண்ண சிறந்தது.

Key Features / முக்கிய அம்சங்கள்:

  • 100% homemade with fresh drumsticks / புதிய முருங்கைக்காய் கொண்டு 100% வீட்டுத் தயாரிப்பு
  • Spicy, tangy & aromatic pickle / காரமான, புளிப்பான மற்றும் மணமுள்ள
  • Prepared with the traditional method / பாரம்பரிய (பாட்டி பக்குவம்) முறையில் தயாரிக்கப்பட்டது
  • No preservatives, additives, or artificial colors / எந்த இரசாயன சேர்க்கை, கலப்பு வண்ணம் இல்லை
  • Pairs well with rice, dosa, idli, and chapati / சாதம், தோசை, இட்லி மற்றும் சப்பாத்தியுடன் உண்ண சிறந்தது
  • Rich in protein, fiber & natural antioxidants / புரதம், நார்ச்சத்து மற்றும் இயற்கை ஆன்டியாக்ஸிடன்ட்கள் நிறைந்தது

Additional Benefits / கூடுதல் நன்மைகள்:

  • Supports digestion, immunity & bone health / செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும்
  • Enhances flavor and nutrition of meals / உணவின் சுவையும் ஊட்டச்சத்தும் அதிகரிக்கிறது
  • Ideal for daily South Indian meals / தினசரி தென்னிந்திய உணவுக்கு உண்ண சிறந்தது

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good