Garlic Pickle - பூண்டு ஊறுகாய்

₹100

Our Poondu Pickle is a spicy, tangy, and aromatic garlic pickle made from fresh garlic, red chilies, and sesame oil with traditional South Indian spices. Perfect for rice, dosa, idli, or snacks, it ad..

  • Ex Tax: ₹100
  • Product Code: Pickle
  • Availability: In Stock

Our Poondu Pickle is a spicy, tangy, and aromatic garlic pickle made from fresh garlic, red chilies, and sesame oil with traditional South Indian spices. Perfect for rice, dosa, idli, or snacks, it adds a burst of flavor to any meal.

புதிய பூண்டு, சிவப்பு மிளகாய் மற்றும் நல்லெண்ணெய் கொண்டு பாரம்பரிய தென்னிந்திய மசாலாக்கள் கலந்த காரமான, புளிப்பான மற்றும் மணமுள்ள ஊறுகாய். சாதம், தோசை, இட்லி மற்றும் ஸ்நாக்ஸுடன் உண்ண சிறந்தது.

Key Features / முக்கிய அம்சங்கள்:

  • 100% homemade with fresh garlic / புதிய பூண்டு கொண்டு 100% வீட்டுத் தயாரிப்பு
  • Tangy, spicy & aromatic pickle / புளிப்பான, காரமான மற்றும் மணமுள்ள ஊறுகாய்
  • Prepared with the traditional method / பாரம்பரிய (பாட்டி பக்குவம்) முறையில் தயாரிக்கப்பட்டது
  • No preservatives, additives, or artificial colors / எந்த இரசாயன சேர்க்கை, கலப்பு வண்ணம் இல்லை
  • Pairs well with rice, dosa, idli, and snacks / சாதம், தோசை, இட்லி மற்றும் ஸ்நாக்ஸுடன் உண்ண சிறந்தது
  • Rich in antioxidants and natural health benefits / ஆன்டியாக்ஸிடன்ட்கள் மற்றும் இயற்கை நன்மைகள் நிறைந்தது

Additional Benefits / கூடுதல் நன்மைகள்:

  • Supports immunity and digestion / நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமானத்திற்கு உதவும்
  • Enhances the flavor and aroma of daily meals / தினசரி உணவின் சுவை மற்றும் மணத்தை மேம்படுத்துகிறது
  • Ideal for everyday South Indian meals / தினசரி தென்னிந்திய உணவுக்கு உண்ண சிறந்தது

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good