Lemon Pickle - எலுமிச்சை ஊறுகாய்

₹62

Our Homemade Lemon Pickle is made from sun-ripened lemons, carefully selected for their tangy flavor, combined with traditional South Indian spices and sesame oil. This pickle balances sourness and ..

  • Ex Tax: ₹62
  • Product Code: Pickle
  • Availability: In Stock

Our Homemade Lemon Pickle is made from sun-ripened lemons, carefully selected for their tangy flavor, combined with traditional South Indian spices and sesame oil. This pickle balances sourness and spiciness, adding a zesty kick to your meals. Perfect accompaniment for rice, curd rice, dosa, or idli.

சூரியக்கதிரால் பசுமையாக பழுத்த எலுமிச்சை மற்றும் பாரம்பரிய தென்னிந்திய மசாலா மற்றும் நல்லெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட எலுமிச்சை ஊறுகாய். புளிப்பும் காரமும் கலந்த சுவையுடன், சாதம், தயிர் சாதம், தோசை அல்லது இட்லிக்கு சிறந்த துணை.

Key Features / முக்கிய அம்சங்கள்:

  • 100% homemade with fresh lemons / புதிய எலுமிச்சை கொண்டு 100% வீட்டுத்தயாரிப்பு
  • Natural spices and sesame oil / இயற்கை மசாலா மற்றும் நல்லெண்ணெய்
  • Balanced tangy and spicy flavor / புளிப்பு மற்றும் கார சுவை சமநிலை
  • Prepared with the traditional method / பாரம்பரிய (பாட்டி பக்குவம்) முறையில் தயாரிக்கப்பட்டது
  • No preservatives, additives, or artificial colors / எந்த இரசாயன சேர்க்கை, கலப்பு வண்ணம் இல்லை
  • Long shelf life under proper storage / சரியான தயாரிப்பின் கீழ் வாரக்கணக்கில் கூட கெடாமல் இருக்கும்

Additional Benefits / கூடுதல் நன்மைகள்:

  • Enhances the flavor and aroma of meals / உணவின் மணம் மற்றும் சுவையை அதிகரிக்கிறது
  • Rich in vitamin C and antioxidants / வைட்டமின் சி மற்றும் ஆன்டியாக்ஸிடன்ட்ஸ் நிறைந்தது
  • Supports digestion and boosts appetite / செரிமானம் மேம்பாடு மற்றும் பசியை அதிகரிக்கிறது
  • Convenient and ready-to-use for daily meals / தினசரி உணவுக்கு பயன்படுத்த தயாராக உள்ளது

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good