Our Maangai Thokku is a rich, tangy, and spicy South Indian-style mango chutney made from fresh raw mangoes, red chilies, mustard seeds, and sesame oil. Ideal as a side for rice, dosa, idli, or chapati.
புதிய மாங்காய், சிவப்பு மிளகாய், கடுகு மற்றும் நல்லெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட காரமான மற்றும் புளிப்பான தென்னிந்திய மாங்காய் தொக்கு. சாதம், தோசை, இட்லி அல்லது சப்பாத்தியுடன் உண்ண சிறந்தது.
Key Features / முக்கிய அம்சங்கள்:
- 100% homemade with fresh mangoes / புதிய மாங்காய் கொண்டு 100% வீட்டுத் தயாரிப்பு
- Tangy, spicy & aromatic pickle / புளிப்பான, காரமான மற்றும் மணமுள்ள சுவையுள்ள ஊறுகாய்
- Prepared with the traditional method / பாரம்பரிய (பாட்டி பக்குவம்) முறையில் தயாரிக்கப்பட்டது
- No preservatives, additives, or artificial colors / எந்த இரசாயன சேர்க்கை, கலப்பு வண்ணம் இல்லை
- Pairs well with rice, dosa, idli, chapati / சாதம், தோசை, இட்லி, சப்பாத்தியுடன் உண்ண சிறந்தது
- Rich in natural fiber, vitamins & minerals / இயற்கை நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்தது
Additional Benefits / கூடுதல் நன்மைகள்:
- Supports digestion and appetite / செரிமானம் மற்றும் பசியை மேம்படுத்துகிறது
- Adds authentic South Indian flavor / உண்மையான தென்னிந்திய சுவை தருகிறது
- Ideal for everyday meals / தினசரி உணவுக்கு உண்ண சிறந்தது
