Mixed Vegetable Pickle - கலந்த காய்கறி ஊறுகாய்
Our Mixed Vegetable Pickle is a delightful medley of fresh seasonal vegetables blended with authentic South Indian spices. It delivers a perfect balance of tangy, spicy, and crunchy flavors, making it..
- Ex Tax: ₹62
- Product Code: Pickle
- Availability: In Stock
Our Mixed Vegetable Pickle is a delightful medley of fresh seasonal vegetables blended with authentic South Indian spices. It delivers a perfect balance of tangy, spicy, and crunchy flavors, making it a versatile side dish for rice, dosa, idli, chapati, or snacks.
புதிய பருவகால காய்கறிகள் மற்றும் தென்னிந்திய மசாலா கலந்த இந்த ஊறுகாய், புளிப்பு, காரம் மற்றும் குருமுருப்பு சுவையின் சிறந்த கலவையை வழங்குகிறது. சாதம், தோசை, இட்லி, சப்பாத்தி மற்றும் ஸ்நாக்ஸ் உடன் சுவைக்க சிறந்தது.
Key Features / முக்கிய அம்சங்கள்
- 100% homemade with fresh seasonal vegetables / பருவகால காய்கறிகளால் 100% வீட்டுத் தயாரிப்பு
- Tangy, spicy & crunchy / புளிப்பான, காரமான மற்றும் குருமுருப்பானது
- Prepared using the traditional method (Grandma’s recipe) / பாரம்பரிய பாட்டி பக்குவம் முறையில் தயாரிப்பு
- No preservatives, additives, or artificial colors / எந்த இரசாயன சேர்க்கை, கலவை அல்லது வண்ணம் இல்லை
- Perfect side dish for rice, dosa, idli, chapati & snacks / சாதம், தோசை, இட்லி, சப்பாத்தி மற்றும் ஸ்நாக்ஸ் உடன் சிறப்பாக பொருந்தும்
- Rich in fiber, vitamins & natural flavor / நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இயற்கை சுவை நிறைந்தது
Additional Benefits / கூடுதல் நன்மைகள்
- Enhances everyday meal experience / அன்றாட உணவின் சுவை அனுபவத்தை உயர்த்துகிறது
- Naturally supports digestion / இயற்கையாக செரிமானத்திற்கு உதவுகிறது
- Provides nutrition from multiple vegetables / பல்வேறு காய்கறிகளில் உள்ள சத்துகளை வழங்குகிறது
- Long shelf life with proper storage / சரியான முறையில் பாதுகாத்தால் வாரக்கணக்கில் கெடாமல் நீடிக்கும்
