Our Amla Pickle is made from fresh, tangy (amla) blended with traditional South Indian
spices and sesame oil. Rich in antioxidants and vitamin C, it’s a flavorful
addition to rice, dosa, idli, or curd rice.
புதிய நெல்லிக்காய் மற்றும் பாரம்பரிய தென்னிந்திய மசாலாக்கள் மற்றும் நல்லெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட ஊறுகாய். ஆன்டியாக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் C நிறைந்தது. சாதம், தோசை, இட்லி அல்லது தயிர் சாதத்திற்கு சிறந்த துணை.
Key Features / முக்கிய
அம்சங்கள்:
- 100%
homemade with fresh / புதிய நெல்லிக்காய் கொண்டு 100% வீட்டுத் தயாரிப்பு
- Tangy,
aromatic & flavorful pickle / புளிப்பான,
மணமுள்ள மற்றும் சுவையுள்ள ஊறுகாய்
· Prepared
with the traditional method / பாரம்பரிய
(பாட்டி பக்குவம்) முறையில் தயாரிக்கப்பட்டது
· No
preservatives, additives, or artificial colors / எந்த
இரசாயன சேர்க்கை, கலப்பு வண்ணம் இல்லை
- Pairs
well with rice, dosa, idli, and curd rice / சாதம்,
தோசை, இட்லி மற்றும் தயிர் சாதத்துடன் உண்ண சிறந்தது
- Packed
with natural vitamin C and antioxidants / இயற்கை
வைட்டமின் C மற்றும் ஆன்டியாக்ஸிடன்ட்கள் நிறைந்தது
Additional Benefits / கூடுதல் நன்மைகள்:
- Supports
immunity and digestion / நோய்
எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமானத்திற்கு உதவும்
- Enhances
South Indian meal flavors naturally / தென்னிந்திய
உணவின் சுவையை இயற்கையாக மேம்படுத்துகிறது
- Convenient
and ready-to-use for daily meals / தினசரி
உணவுக்கு தயாராக உள்ளது
