Salted Citron Vathal - உப்பு நார்த்தங்காய் வத்தல்

₹62

Our Uppu Citron Pickle is made with fresh sweet limes and a pinch of natural salt, blended with traditional spices and sesame oil. This mildly salty and tangy pickle perfectly complements rice, dosa..

  • Ex Tax: ₹62
  • Product Code: Pickle
  • Availability: In Stock

Our Uppu Citron Pickle is made with fresh sweet limes and a pinch of natural salt, blended with traditional spices and sesame oil. This mildly salty and tangy pickle perfectly complements rice, dosa, idli, or curd rice, making it a South Indian staple.
புதிய இனிப்பு நார்த்தங்காய் மற்றும் சிறிது உப்புடன் தயாரிக்கப்பட்ட ஊறுகாய். பாரம்பரிய தென்னிந்திய மசாலாக்கள் மற்றும் நல்லெண்ணெய் கலந்தது. சாதம், தோசை, இட்லி மற்றும் தயிர் சாதத்துடன் சிறந்த துணை.

Key Features / முக்கிய அம்சங்கள்:

  • 100% homemade with fresh sweet limes / புதிய இனிப்பு நார்த்தங்காய் கொண்டு 100% வீட்டுத் தயாரிப்பு
  • Tangy, mildly salty & aromatic pickle / புளிப்பான, சிறிது உப்புள்ள மற்றும் மணமுள்ள ஊறுகாய்

·       Prepared with the traditional method / பாரம்பரிய (பாட்டி பக்குவம்) முறையில் தயாரிக்கப்பட்டது

·       No preservatives, additives, or artificial colors / எந்த இரசாயன சேர்க்கை, கலப்பு வண்ணம் இல்லை

  • Pairs well with rice, dosa, idli, and curd rice / சாதம், தோசை, இட்லி மற்றும் தயிர் சாதத்துடன் உண்ண சிறந்தது
  • Contains natural vitamin C & fiber / இயற்கை வைட்டமின் C மற்றும் நார்ச்சத்து கொண்டது

Additional Benefits / கூடுதல் நன்மைகள்:

  • Supports digestion and appetite / செரிமானம் மற்றும் பசியை மேம்படுத்துகிறது
  • Adds authentic South Indian flavor / உண்மையான தென்னிந்திய சுவை தருகிறது
  • Perfect for daily meals and lunchboxes / தினசரி உணவுக்கும் லஞ்ச்பாக்ஸுக்கும் உண்ண சிறந்தது

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good