Lemon Chilli Pickle - எலுமிச்சை மிளகாய் ஊறுகாய்

₹62

Our Lemon Chilli Pickle combines fresh lemons with fiery red chilies, sesame oil, and traditional spices for a tangy, spicy, and aromatic delight. Perfect to spice up rice, dosa, idli, or snacks.புதிய..

  • Ex Tax: ₹62
  • Product Code: Pickle
  • Availability: In Stock

Our Lemon Chilli Pickle combines fresh lemons with fiery red chilies, sesame oil, and traditional spices for a tangy, spicy, and aromatic delight. Perfect to spice up rice, dosa, idli, or snacks.

புதிய எலுமிச்சை மற்றும் சிவப்பு மிளகாய், நல்லெண்ணெய் மற்றும் பாரம்பரிய மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட புளிப்பான, காரமான மற்றும் மணமுள்ள ஊறுகாய். சாதம், தோசை, இட்லி மற்றும் ஸ்நாக்ஸ்களுக்கு உண்ண சிறந்தது.

Key Features / முக்கிய அம்சங்கள்:

  • 100% homemade with fresh lemons & red chilies / புதிய எலுமிச்சை மற்றும் சிவப்பு மிளகாய் கொண்டு 100% வீட்டுத் தயாரிப்பு
  • Tangy, fiery & aromatic pickle / புளிப்பான, காரமான மற்றும் மணமுள்ள ஊறுகாய்
  • Prepared with the traditional method / பாரம்பரிய (பாட்டி பக்குவம்) முறையில் தயாரிக்கப்பட்டது
  • No preservatives, additives, or artificial colors / எந்த இரசாயன சேர்க்கை, கலப்பு வண்ணம் இல்லை
  • Pairs perfectly with rice, dosa, idli, and snacks / சாதம், தோசை, இட்லி மற்றும் ஸ்நாக்ஸுடன் உண்ண சிறந்தது
  • Contains vitamin C and natural antioxidants / வைட்டமின் C மற்றும் இயற்கை ஆன்டியாக்ஸிடன்ட்கள் கொண்டது

Additional Benefits / கூடுதல் நன்மைகள்:

  • Enhances flavor and appetite naturally / உணவின் சுவை மற்றும் விழைவினை இயற்கையாக மேம்படுத்துகிறது
  • Supports digestion and immunity / செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும்
  • Ideal for daily South Indian meals / தினசரி தென்னிந்திய உணவுக்கு உண்ண சிறந்தது

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good