Our Vadu Maangai is a traditional South Indian raw mango pickle made with sun-dried mango slices, red chilies, sesame oil, and aromatic spices. Tangy, spicy, and flavorful, it pairs perfectly with steamed rice or South Indian meals.
உலர்த்திய மாங்காய் துண்டுகள், சிவப்பு மிளகாய், நல்லெண்ணெய் மற்றும் மணமுள்ள மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பாரம்பரிய தென்னிந்திய ஊறுகாய். புளிப்பான, காரமான மற்றும் சுவையுள்ள ஊறுகாய். சாதம் மற்றும் தென்னிந்திய உணவுகளுக்கு சிறந்த துணை.
Key Features / முக்கிய அம்சங்கள்:
- 100% homemade with fresh sun-dried mangoes / உலர்த்திய புதிய மாங்காய் கொண்டு 100% வீட்டுத் தயாரிப்பு
- Tangy, spicy & aromatic pickle / புளிப்பான, காரமான மற்றும் மணமுள்ள ஊறுகாய்
- Prepared with the traditional method / பாரம்பரிய (பாட்டி பக்குவம்) முறையில் தயாரிக்கப்பட்டது
- No preservatives, additives, or artificial colors / எந்த இரசாயன சேர்க்கை, கலப்பு வண்ணம் இல்லை
- Long shelf life under proper storage / சரியான தயாரிப்பின் கீழ் வாரக்கணக்கில் கூட கெடாமல் இருக்கும்.
- Pairs well with rice, dosa, idli / சாதம், தோசை, இட்லி உடன் உண்ண சிறந்தது
Additional Benefits / கூடுதல் நன்மைகள்:
- Supports digestion naturally / இயற்கையாக செரிமானத்திற்கு உதவும்
- Enhances appetite and flavor of meals / உணவின் சுவையை அதிகரிக்கிறது
- Perfect for daily South Indian meals / தினசரி தென்னிந்திய உணவுக்கு உண்ண சிறந்தது
