Our Pulisatham Mix is a tangy, spicy, and aromatic South Indian pickle spice mix, perfect for making instant tamarind-based chutneys, curries, and side dishes. It brings authentic traditional flavors to your meals.
புளிப்பு, காரம் மற்றும் மணமுள்ள தென்னிந்திய புளிசாதம் மசாலா கலவை. புளி சட்னி, குழம்பு மற்றும் துணை உணவுகளுக்கு உண்ண சிறந்தது. உண்மையான பாரம்பரிய சுவையை தருகிறது.
Key Features / முக்கிய அம்சங்கள்:
- 100% homemade with natural spices / இயற்கை மசாலாக்கள் கொண்டு 100% வீட்டுத் தயாரிப்பு
- Tangy, spicy & aromatic pickle / புளிப்பான, காரமான மற்றும் மணமுள்ள புளிசாதம் மிக்ஸ்
- Prepared with the traditional method / பாரம்பரிய (பாட்டி பக்குவம்) முறையில் தயாரிக்கப்பட்டது
- No preservatives, additives, or artificial colors / எந்த இரசாயன சேர்க்கை, கலப்பு வண்ணம் இல்லை
- Convenient and ready-to-use / உடனே பயன்படுத்த தயாராக உள்ளது
- Enhances taste of South Indian meals / தென்னிந்திய உணவின் சுவையை மேம்படுத்துகிறது
Additional Benefits / கூடுதல் நன்மைகள்:
- Adds authentic traditional flavor / உண்மையான பாரம்பரிய சுவையை தருகிறது
- Ideal for quick meal preparations / விரைவான உணவு தயாரிப்புக்கு உண்ண சிறந்தது
- Supports digestion / செரிமானத்திற்கு உதவும்
