Salted Citron Vathal - உப்பு நார்த்தங்காய் வத்தல்
Our Uppu Citron Pickle is made with fresh sweet limes and a pinch of natural salt, blended with traditional spices and sesame oil. This mildly salty and tangy pickle perfectly complements rice, dosa..
- Ex Tax: ₹62
- Product Code: Pickle
- Availability: In Stock
Our Uppu Citron Pickle is made with fresh sweet limes and a
pinch of natural salt, blended with traditional spices and sesame oil. This
mildly salty and tangy pickle perfectly complements rice, dosa, idli, or curd
rice, making it a South Indian staple.
புதிய இனிப்பு நார்த்தங்காய் மற்றும் சிறிது உப்புடன் தயாரிக்கப்பட்ட ஊறுகாய். பாரம்பரிய தென்னிந்திய மசாலாக்கள் மற்றும் நல்லெண்ணெய் கலந்தது. சாதம், தோசை, இட்லி மற்றும் தயிர் சாதத்துடன் சிறந்த துணை.
Key Features / முக்கிய
அம்சங்கள்:
- 100%
homemade with fresh sweet limes / புதிய
இனிப்பு நார்த்தங்காய் கொண்டு 100% வீட்டுத் தயாரிப்பு
- Tangy,
mildly salty & aromatic pickle / புளிப்பான,
சிறிது உப்புள்ள மற்றும் மணமுள்ள ஊறுகாய்
· Prepared
with the traditional method / பாரம்பரிய
(பாட்டி பக்குவம்) முறையில் தயாரிக்கப்பட்டது
· No
preservatives, additives, or artificial colors / எந்த
இரசாயன சேர்க்கை, கலப்பு வண்ணம் இல்லை
- Pairs
well with rice, dosa, idli, and curd rice / சாதம்,
தோசை, இட்லி மற்றும் தயிர் சாதத்துடன் உண்ண சிறந்தது
- Contains
natural vitamin C & fiber / இயற்கை
வைட்டமின் C மற்றும் நார்ச்சத்து கொண்டது
Additional Benefits / கூடுதல் நன்மைகள்:
- Supports
digestion and appetite / செரிமானம்
மற்றும் பசியை மேம்படுத்துகிறது
- Adds
authentic South Indian flavor / உண்மையான
தென்னிந்திய சுவை தருகிறது
- Perfect
for daily meals and lunchboxes / தினசரி
உணவுக்கும் லஞ்ச்பாக்ஸுக்கும் உண்ண சிறந்தது
