Our Tomato Thokku is a traditional South Indian tomato chutney made with sun-ripened tomatoes, red chilies, sesame oil, and aromatic spices. Tangy, spicy, and full of flavor, it is perfect as a side for rice, dosa, idli, or chapati.
பழுத்த தக்காளி, சிவப்பு மிளகாய், நல்லெண்ணெய் மற்றும் மணமுள்ள மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பாரம்பரிய தென்னிந்திய தக்காளி தொக்கு. புளிப்பான, காரமான மற்றும் சுவையுள்ள ஊறுகாய்து. சாதம், தோசை, இட்லி அல்லது சப்பாத்தியுடன் சிறந்த துணை.
Key Features / முக்கிய அம்சங்கள்:
- 100% homemade with fresh tomatoes / புதிய தக்காளி கொண்டு 100% வீட்டுத் தயாரிப்பு
- Tangy, spicy & aromatic pickle / புளிப்பான, காரமான மற்றும் மணமுள்ள தக்காளி தொக்கு
- Prepared with the traditional method / பாரம்பரிய (பாட்டி பக்குவம்) முறையில் தயாரிக்கப்பட்டது
- No preservatives, additives, or artificial colors / எந்த இரசாயன சேர்க்கை, கலப்பு வண்ணம் இல்லை
- Pairs well with rice, dosa, idli, and chapati / சாதம், தோசை, இட்லி மற்றும் சப்பாத்தியுடன் உண்ண சிறந்தது
- Rich in antioxidants, vitamins & natural fiber / ஆன்டியாக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் இயற்கை நார்ச்சத்து நிறைந்தது
Additional Benefits / கூடுதல் நன்மைகள்:
- Enhances flavor and appetite / உணவின் சுவையை அதிகரிக்கிறது
- Supports digestion & immunity / செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும்
- Ready-to-use and convenient for daily meals / தினசரி உணவுக்கு உடனே பயன்படுத்த தயாராக உள்ளது
