Our Vathal Kulambu is a traditional South Indian tangy and spicy curry made with sun-dried vegetables (vathal) and a rich blend of spices. Perfect accompaniment to steamed rice, this kulambu brings authentic home-style flavors to your table.
உலர்த்திய காய்கறிகள் (வத்தல்) மற்றும் மசாலா கலவையுடன் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய தென்னிந்திய குழம்பு. சாதத்துடன் சிறந்த துணை, உண்மையான வீட்டுத்தயாரிப்பு சுவையை தருகிறது.
Key Features / முக்கிய அம்சங்கள்:
- 100% homemade with fresh ingredients / புதிய பொருட்கள் கொண்டு 100% வீட்டுத் தயாரிப்பு
- Tangy, spicy & aromatic pickle / புளிப்பான, காரமான மற்றும் மணமுள்ள வத்தல் குழம்பு
- Prepared with the traditional method / பாரம்பரிய (பாட்டி பக்குவம்) முறையில் தயாரிக்கப்பட்டது
- No preservatives, additives, or artificial colors / எந்த இரசாயன சேர்க்கை, கலப்பு வண்ணம் இல்லை
- Ready-to-serve / உடனே பரிமாற தயாராக உள்ளது
- Pairs perfectly with steamed rice / சாதத்துடன் சிறந்த துணை
Additional Benefits / கூடுதல் நன்மைகள்:
- Authentic South Indian flavor / உண்மையான தென்னிந்திய சுவை
- Convenient and time-saving / சுலபமான மற்றும் நேரம் சேமிக்கும்
- Rich in natural nutrients from dried vegetables / உலர் காய்கறிகளிலிருந்து இயற்கை சத்து நிறைந்தது
